Daily Thanthi
கர்ப்பப்பை வாய் புற்றுநோயினை தடுக்க பள்ளி மாணவிகளுக்கு தடுப்பூசி..!
சென்னை, கர்ப்பப்பை வாய் புற்றுநோயினை தடுப்பதற்காக, 14 முதல் 15 வயதிற்குட்பட்ட சென்னை பள்ளி மாணவிகளுக்கு ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயினை தடுப்பதற்காக, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக 14 வயது தொடங்கி 15 வயது பூர்த்தியடைவதற்கு முன்னதாக…