Maalaimalar
ஜார்ஜியா மாநிலத் தேர்தலில் வெற்றி: அடுத்த ஒபாமா ஆவாரா ஜான் ஒசாஃப்?
ஜார்ஜியா மாகாணத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் ஒசாஃப், தனது தேர்தல் பிரசார வியூகங்களாலும் ஆற்றல்மிகு உரைகளாலும் வாக்காளர்களை ஈர்த்தார். அமெரிக்காவின் முக்கிய அரசியல் களமாகக் கருதப்படும் ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் இளம் தலைவரான ஜான் ஒசாஃப் பெற்றுள்ள மாபெரும் வெற்றி, தேசிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுக் கட்சியின் பலத்த போட்டியைக் கடந்து…