உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ரேஷன் கடைகள் நாளை (நவம்பர் 6) இயங்கும்: தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் எந்த தடையும் இல்லாமல் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக நாளை, நவம்பர் 6ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.