உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தண்டவாளங்கள் அருகே பட்டாசு வெடிக்காதீர்கள்: தெற்கு ரெயில்வே அறிவுறுத்தல்!

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி, ரெயில் தண்டவாளங்கள் அருகே பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று தெற்கு ரெயில்வே பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பட்டாசுகளில் இருந்து வெளியாகும் தீப்பொறிகளால் கடந்து செல்லும் ரெயில்களில் தீப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், பட்டாசுப் புகையால் ரெயில் ஓட்டுநர்களின் பார்வை மறைக்கப்பட்டு விபத்துகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் வருகிற 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள்…