உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Vellore | Heavy Rain | காலை முதல் வெளுத்தெடுத்த வெயில் சட்டென மாறி உச்சி குளிரவைத்த வானிலை

Vellore | Heavy Rain | காலை முதல் வெளுத்தெடுத்த வெயில் சட்டென மாறி உச்சி குளிரவைத்த வானிலை #vellore #tnrains #heavyrain #weatherupdate #thanthitv வேலூரில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பலத்த மழை பெய்து வருகிறது. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, தொரப்பாடி, அரியூர், பாகாயம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. திடீர் மழையால் சாலைகளில் ஆங்காங்கே…