IBC Tamil
இடைக்கால தேர்தலில் படுதோல்வி : அமெரிக்க பாதுகாப்பு செயலர் பதவி நீக்கம்…!
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசுக்கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இவ்வாறு தோல்வியைச் சந்திப்பதற்கு ஈரான் மீதான போர் அதனால் அமெரிக்காவில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு அந்நாட்டு மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்விக்கு முறையான வெளியேற்ற உத்தி இல்லாமல் போர் நடவடிக்கைகளை ஊக்கப்படுத்திய பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தே முதன்மைக் காரணம் என சொந்தக் கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர். பாதுகாப்பு செயலரை பதவி ந...