Nakkheeran
முடிவிற்கு வரும் நெதன்யாகுவின் ஆட்சி’; இஸ்ரேலின் பிரதமாகிறார் ஐசன் கோட்?
இஸ்ரேலில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள், யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் இழுபறியில் முடிந்துள்ளது. இதனால், எந்த அணியும் ஆட்சியமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான நெதன்யாகுவின் லிகுட் கட்சியின் கூட்டணி 53 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான ஐசன் கோட்டின் அணி 48 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனிடையே, அரபு கட்சிகளின் கூட்டணி 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (நெசட்) மொத்தமுள்ள 120 இடங்களில் ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்கள் (பெரும்பான்மை) யாருக்கும் கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில…