உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

போர்ச்சுக்கல் தேசிய அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு

போர்ச்சுக்கல் தேசிய அணியில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “போர்ச்சுக்கல் தேசிய அணியில் இருந்து நான் ஓய்வு பெற இருக்கிறேன். போர்ச்சுக்கல் தேசிய அணியின் 7-ம் எண் கொண்ட ஜெர்சியை நான் ஒப்படைக்க வேண்டிய நாள் வந்துவிட்டது. நவம்பர் மாத சர்வதேச போட்டிகளுக்குப் பிறகு நான் அணிந்து வந்த 7-ம் எண் கொண்ட ஜெர்சியை ஒப்படைக்கப் போகிறேன். இந்த…