உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக இன்றும், நாளையும் கூடுதல் ரெயில் சேவைகளை இயக்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சேவை நேரம் நீட்டிப்பு இதன்படி சென்னை மெட்ரோவின் பச்சை, நீலம், மஞ்சள் ஆகிய 3 வழித்தடத்தடங்களில் Peak-hour சேவை இன்று(5-ந்தேதி) இரவு 9…