உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

சொந்த நாட்டிலேயே அவமரியாதை.. ஓய்வை அறிவித்த ஜாம்பவான் ரொனால்டோ! உலகம் பார்க்காத கதை!

லியோனல் மெஸ்ஸிக்கு சொந்த அணியிடமிருந்து என்னவெல்லாம் கிடைத்ததோ அது கடைசிவரை ரொனால்டோவுக்கு கிடைக்கவில்லை என்பது ஒவ்வொரு ரொனால்டோ ரசிகனின் ஆதங்கமாகவே இருக்கிறது. Ronaldo banned due to disciplinary action சொந்த நாட்டின் அணியிலேயே மரியாதை கிடைக்காதபோது, ரசிகர்கள் எது நடக்கக்கூடாது என நினைத்தார்களே அந்த அறிவிப்பு வந்துவிட்டது. தங்களுடைய ஆதர்ச நாயகனும், கால்பந்து ஜாம்பவானுமான ரொனால்டோ சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை…