Maalaimalar
ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி நவ.7ல் கொச்சியில் CJP ஆர்ப்பாட்டம்!
டெல்லிக்கு வெளியே சிஜேபி நடத்தும் முதல் மாபெரும் போராட்டமாக கொச்சியில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் பார்க்கப்படுகிறது. "ஜனநாயகத்தைக் காப்போம், எஸ்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்வோம்" என்ற முழக்கத்தின் அடிப்படையில் கொச்சியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்களும் மாணவர்களும் பங்கேற்க உள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி…