உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புரதச்சத்து நிறைந்த காலை உணவு: சுறுசுறுப்பான நாளுக்குச் சிறந்த தொடக்கம்

ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியமாகத் திகழும் ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்தும் மற்றும் அமினோ அமிலங்களும் அதிக அளவில் நிறைந்துள்ளன. இது நீரிழிவு, கொலஸ்ட்ரால், ரத்தசோகை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் இட்லி, தோசை, புட்டு எனச் சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு, தேங்காய்ப்பால் மற்றும் வெல்லம் சேர்த்துச் செய்யப்படும் இந்த ராகி பால் கொழுக்கட்டை சிறந்ததொரு மாற்று உணவாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த எளிய உணவை நிமிடங்களில் செய்து…