உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புரட்டிப் போட்ட புயல்; கரை ஒதுங்கிய 6 உடல்; 3 பேரை தேடும் பணி தீவிரம்: காசிமேட்டில் பெரும் சோகம்

முரசு புயலால் நடுக்கடலில் விசைப்படகு விபத்துக்குள்ளானதில் காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 6 பேரின் சடலம் கரை ஒதுங்கி சூழலில், 3 பேரின் உடல்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, கடந்த மாதம் 29-ம் தேதி 9 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றது. ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டணம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது. புயல் காரணமாக மீன்வளத்துறை சார்பில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, படகு உரிமையாளர் செல்வழகன், படகின் டிரைவர் சூர்யாவை செல்போனில் தொட…