Daily Thanthi
ஜந்தர்மந்தரில் தடையை மீறி போராட்டம்: சிஜேபி நிர்வாகிகள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்
புதுடெல்லி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதைத்தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். இதற்கிடையே ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகவும். அமைதிப்பத்தி த்தில் கையொப்பமிட்ட பிறகு விதிகளை மீறியதாகவும் கூறி கரப்பான் பூச்சி ஜனதா (சி. ஜே.பி.) கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோரை டெல்லி போலீசார் கடந்த மாதம் 13-ந் தேதி தேதி கைது செய்தனர்…