Vikatan
IPL: ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த CSK; SRH உடன் நடந்த மெகா டிரேட்! - கைமாறிய வீரர்கள் யார்?
ஏன்பா... இவரு வர்றாரா? இல்ல... அப்போ அவர் வர்றாரா? அவரும் இல்லை... பின்ன யார்தான்யா வரப்போறாங்க? இப்படிப் பல கேள்விகளுடன் CSK ரசிகர்களை டிரேட் ஹைப்பில் வைத்திருந்தது CSK மேனேஜ்மென்ட். ஒவ்வொரு நாளும், 'அப்டேட் குடுடா... அப்டேட் குடுடா' என CSK ரசிகர்கள் லியோவை டேக் செய்யாத நாளே இல்லை. அதேபோல, CSK மேனேஜ்மென்ட் வெளியிடும் ஒவ்வொரு போஸ்ட்டையும் டீகோட் செய்யாத ரசிகர்களும் இல்லை. அந்த அளவுக்கு CSK-வின் டிரேட் குறித்த…