உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விவாதம் செய்ய நாங்கள் தயார் - ராகுலுக்கு அமித்ஷா பதில்

புதுடெல்லி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த 1ஆம் தேதி டெல்லியில் பெரும் பேரணியை இந்தியா கூட்டணி நடத்தியது. அதே சமயம், ‘ஜனநாயகம் காப்போம்; அராஜகம் ஒழிப்போம்’ எனும் பேரணியை பாஜக முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று அரியானா மாநிலத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் ‘ஜனநாயகம் காப்போம்; அராஜகம்…