உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

35 கிலோ மீட்டர் பள்ளாங்குழியான சாலை - நெல்லை மேலப்பாளையம் முதல் கல்லிடைக்குறிச்சி வரை படுமோசம்

நெல்லை மேலப்பாளையம் முதல் கல்லிடைக்குறிச்சி வரையிலான 35 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு பணிகள் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளிலேயே சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறி, வாகன ஓட்டிகளுக்கு எமனாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.