உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தனுஷ் கட்சி தொடங்குவது உறுதி; இந்தக் கட்சிக்குத் தான் அவர் போட்டி: ராஜேந்திர பாலாஜி பேட்டி

சினிமாத் துறையில் பிரபல நடிகராக வலம் வந்த விஜய், த.வெ.க என்ற கட்சியை தொடங்கி இரண்டு ஆண்டுகளில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் ஆகியுள்ளார். இந்த நிலையில் நடிகர் தனுஷும் அரசியலில் கால் பதிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அன்பில் மகேஷ் கைது சரி; நோபல் பிரிக்ஸ்- உதயநிதி அறக்கட்டளை தொடர்பு பற்றியும் விஜய் அரசு விசாரிக்க வேண்டும்: அண்ணாமலை சமீபத்தில் சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரி ஜேப்பியார் கல்லூரியில், நடிகர் தனுஷ் தனது 'தனுஷ் நற்பணி இயக்கம்' சார்பில் முதல் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். பாரம்பரிய உடை அணிந்து வேஷ்…