Samayam Tamil
கீர்த்தி சுரேஷ் நிலைமை: 6 மாதம் வேலை இல்ல, சம்பளம் இல்ல, வீட்டில் சும்மா இருந்தார், ஏனென்றால்...
சூப்பர் ஹிட்டான நடிகையர் திலகம் ரிலீஸான பிறகு 6 மாதம் தனக்கு பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அந்த சமயத்தில் தன் நிதி நிலைமை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.