Maalaimalar
ராமாயண படத்தை பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான பிரம்மாண்ட 'ராமாயணா' (பாகம் 1) திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் மிகச்சிறந்த விமர்சனத்தையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார். திரைப்படத்தைப் பார்த்த பிறகு ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது பிரம்மாண்டமான காட்சி அனுபவம் ராமாயணா இப்படத்தின் பிரம்மாண்ட அளவும், பெரிய திரையில் இதன் காட்சிகளும்…