Puthiya Thalaimurai
அடுத்தடுத்து தாக்கும் சக்திவாய்ந்த புயல்கள்! எல் நினோ தான் காரணமா? இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
எல் நினோ தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்து, கிழக்கு ஆசிய நாடுகளில் சக்திவாய்ந்த புயல்கள் உருவாகி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்தியாவிலும் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். செய்தியாளர் - ராஜ்குமார்.ர கிழக்கு ஆசிய நாடுகளை அடுத்தடுத்து தாக்கி வரும் சக்திவாய்ந்த புயல்களால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன... குறிப்பாக, எல் நினோ தாக்கத்தால் பசிபிக்…