Maalaimalar
முதல் டெஸ்டில் பிரெண்டன் டெய்லர் சதம்: முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே 326 ரன் குவிப்பு
ஷார்ஜாவில் நடந்து வரும் முதல் டெஸ்டில் பிரெண்டன் டெய்லரின அபார சதத்தால் முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 326 ரன்கள் குவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் இன்று தொடங்கியது. டாஸ்…