உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை சுத்தம் செய்ய ரிஷப வாகனம் மீது ஏறி நின்ற ஊழியர்; தற்காலிக பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை, ரிஷப வாகனத்தின் மீது ஏறி நின்று கோபுரங்களை சுத்தம் செய்த விவகாரத்தில் கோயில் பணியாளர் அசோக் என்பவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ரிஷப வாகன வீதி உலா. திருவிழாவின் 5ம் நாள் இரவில் நடைபெறும் இந்த வாகனச் சேவையின்போது, பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு…