உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டாக்டர் ஆக வேண்டியவர் நடிகையானது ஏன்? சாய் பல்லவியிடம் அமிதாப் கேட்ட கேள்வி... ரன்பீரின் கலகல பதில்

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் ‘கौन பனேகா குரோர்பதி 18’ நிகழ்ச்சியில், ‘ராமாயணம்’ படத்தின் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே ஆகியோர் பங்கேற்க உள்ளனர். நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியில் மூவரும் கலந்துகொள்கின்றனர். இதில், மருத்துவராகப் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தது குறித்து சாய் பல்லவியிடம் அமிதாப் பச்சன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் இரண்டு பகுதிகளுக்கான சில காட்சிகளை ஒளிபரப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு காட்சியில், சாய்…