உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மீண்டும் களமிறங்கிய யூடியூபர் மதுமிதா... ஒரே நாளில் 25 ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டார்

சென்னை, மதுமிதா நேற்று ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மதுமிதா (28 வயது). பிரபல யூடியூபரான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவது, தனது மகளின் மீது ரூபாய் நோட்டுகளை கொட்டுவது, அதிக நகைகளை அணிந்திருப்பது போன்று ஏராளமான "ரீல்ஸ் வீடியோக்கள்" எடுத்து வெளியிட்டார். நகைகள் கொள்ளை அவரது வீடியோக்களை…