உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'தீபாவளியை கொண்டாட முடியாத அளவுக்கு விலைவாசி உயர்வு'- பாஜக எல்.முருகன் குற்றச்சாட்டு

திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எல்.முருகன், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் தீபாவளி பண்டிகைக் கால விலைவாசி உயர்வு குறித்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது தற்பொழுது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. பண்டிகை நெருங்கியுள்ள இக்கட்டான சூழலில், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக அரிசியின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச…