Indian Express Tamil
யு.ஜி.சி சமத்துவ விதிளை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்க வாய்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
பொதுப் பிரிவினர் மற்றும் தலித், ஓ.பி.சி சமூகங்களின் சில பிரிவினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, 'யு.ஜி.சி உயர் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவித்தல் விதிகள் 2026' குறித்து மறுபரிசீலனை செய்யக் குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அரசாங்கம் ஒரு குழுவை நியமிப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறது" என்று தெரிவித்தார்…