IBC Tamil
களு கங்கை வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு
நிலவும் சீரற்ற வானிலையை முன்னிட்டு களுகங்கை ஆற்றுப்படுகைக்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், குறித்த பகுதிகளின் ஊடாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும், குறிப்பாகக் குறுக்குவீதிகளைப் பயன்படுத்துவோரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை அத்துடன், நிலைமையைக் கருத்திற்கொண்டு தேவையான...