உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

100 அடிஉயர செல்போன் டவர் மீது ஏறி முதியவர் தற்கொலை முயற்சி

சேலம் சிவதாபுரம் விஜயலட்சுமி நகரில் 100 அடி உயரத்தில் ஒரு தனியார் செல்போன் டவர் உள்ளது. இந்த செல்போன் கோபுரத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ஒரு முதியவர் திடீரென ஏற ஆரம்பித்தார். பின்னர் அவர் செல்போன் டவரின் உச்சி பகுதிக்கு சென்று கோஷமிட்டார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கிவரச்சொல்லி சத்தம் போட்டனர். ஆனால் அந்த முதியவர் அதை கேட்காமல் தொடர்ந்து மேலேயே நின்று கொண்டு இருந்தார்…