உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி ஸ்பெஷல் சுவையான சுசியம் செய்வது எப்படி?

தீபாவளி பண்டிகை என்றாலே வீட்டில் பலகாரங்கள் செய்து கொண்டாடுவது தனி மகிழ்ச்சி. அந்த வகையில் கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும் சுசியம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இனிப்பான சிற்றுண்டி. இந்தத் தீபாவளிக்கு சுவையான சுசியம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மைதா – 1 கப், வெல்லம் அல்லது பனைவெல்லம் – 1 கப், கடலைப்பருப்பு – 1 கப், துருவிய தேங்காய் – 1 கப்…