Puthiya Thalaimurai
ஸ்மார்ட்போன் விலை உயரப்போகிறதா? AI-யால் வந்த புதிய சிக்கல்!
நீங்க ஸ்மார்ட்போன் வாங்கற ஐடியாவுல இருக்கீங்களா? அப்படின்னா, இந்தச் செய்தியைக் கொஞ்சம் கவனிங்க. ஏன்னா, ஸ்மார்ட்போன்களின் விலை கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக AI தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அன்றாட வேலைகள் தொடங்கி அலுவலகப் பணிகள் வரை AI பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், இப்போது AI-யின் தாக்கம் நம்முடைய பொருளாதாரத்திலும் எதிரொலிக்கத்…