உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இயற்கைப் பேரிடரிலிருந்து உயிர்களைக் காப்போம்: உலக சுனாமி விழிப்புணர்வு தினம் இன்று!

உலகம் முழுவதும் சுனாமி பேரிடர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 5-ந்தேதி உலக சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். சுனாமி என்பது கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு அல்லது…