உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முதல்-அமைச்சர் இல்லம் அருகே ரோட்டில் வீசப்பட்ட குழந்தை; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

சோழிங்நல்லூர், முதல்-அமைச்சர் விஜயின் வீட் டின்பின்புறம் ரோட்டில் வீசப் பட்ட குழந்தை கள்ளக்காதலில் பிறந்தது என தெரியவந்துள்ளது. மேலும் அந்த குழந்தையை ஏற்க தாய் மருத்து விட்டார். சென்னை, நீலாங்கரை. கபாலீஸ்வரர் நகர், முதல மைச்சர் விஜய் வீட்டின் பின் புறம் 4-ஆவதுகுறுக்குத்தெரு சந்திப்பில் நேற்று அதிகாலை சாக்கு மூட்டையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆதர வற்றநிலையில் அழும்சந்தம் கேட்டுள்ளது. 6 மணியளவில் அப்பகுதி யில் நடைப்பயிற்சி மேற்…