உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு என்ஜின் பழுதடைந்து ஆந்திரப் பிரதேச மாநில கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் அறிவித்துள்ளார். சென்னை காசிமேட்டிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள், 'முரசு' புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக நடுக்கடலில் விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகினர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் பிரகாசம்…