Vikatan
Cristiano Ronaldo: `ஒரு பேரே வரலாறு...' - ஓய்ந்த `நம்பர் 7'... வரலாற்றில் என்றும் ஒலிக்கும் CR7!
மடீரா தீவில் தொடங்கிய ஒரு சிறுவனின் கனவு… உலகக் கால்பந்தாட்டத்தின் அடையாளமாக மாறிய பயணம்… 23 ஆண்டுகளாக போர்ச்சுகல் அணிக்காகப் போராடிய கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சர்வதேசக் கால்பந்துப் பயணத்திற்கு விடை! 2026 நவம்பர் 5 உலகக் கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ஓர் அறிவிப்பு. போர்ச்சுகல் கால்பந்தாட்ட அணியின் கேப்டனும், உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது சர்வதேசக் கால்பந்துப்…