உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஆந்திர கடற்பகுதியில் சென்னை மீனவர்கள் 5 பேர் சடலம் மீட்பு; 4 பேரை தேடும் பணி தீவிரம்

சென்னை: சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு இயந்திரம் பழுதடைந்து ஆந்திரப் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 29 அன்று விசைப்படகில், மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற…