Puthiya Thalaimurai
முதல்வர் விஜய் - நடிகை த்ரிஷா ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு!
சென்னையில் நடைபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் திருமண விழாவில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து பங்கேற்றது, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்ச்சியில் விஜயின் குடும்பத்தினர் மற்றும் த்ரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் - சங்கீதா ஆகியோரின் திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும்…