Daily Thanthi
அதிதி ஷங்கரின் “இருவர்” இசை ஆல்பம் வெளியானது
நிவாஸ் கே பிரசன்னா , அதிதி ஷங்கர் இணைந்து நடித்த ‘கண்ணம்மா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. அதிதி சங்கர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்துள்ள புதிய இசை ஆல்பத்திற்கு ‘இருவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட்லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கதைக்களம் இருவர் ஒரு பயணம் என்ற வாசகத்துடன் ஒரு அழகான காதல் இசைப் பயணமாக இது உருவாகியுள்ளது.இந்த ஆல்பத்தை 'ஜடா' திரைப்படத்தை இயக்கிய…