உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழ்நாடு அரசுக்கான ஏ.ஐ. தரவு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா.குமார் முன்னிலையில் செயற்கை நுண்ணறிவு(AI) தரவு மையம் அமைக்க எல்காட் (ELCOT) மற்றும் ஐ.ஐ.டி.எம். பிரவர்த்தக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- புரிந்துணர்வு ஒப்பந்தம் “செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்…