Daily Thanthi
தவெக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது - ரகுபதி விமர்சனம்
சென்னை, முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது; புதிய திட்டங்கள் இல்லை தமிழ்நாடு முதல்வர் விஜய் ப்ரோ புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். நிறைய புதிய திட்டங்கள் வரும் என புதுக்கோட்டை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனா ஜோசியர் சொன்னதால் ஏற்கனவே ஏற்பாடு செய்த பெரிய இடத்தை விட்டுவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. எந்த புதிய திட்டங்களும் அறிவிக்காமல் எதுவும் பேசாமல் அமைதியாக…