IBC Tamil
காலை வாரியது கூட்டணி கட்சி : நெதன்யாகு ஆட்சியிலிருந்து வெளியேறுவது உறுதி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்டகால கூட்டணி கட்சியான மரபுவாத யூதக் கட்சி ஒன்று அவர் பிரதமராகத் தொடர்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நெதன்யாகு அடுத்த முறையும் பிரதமராகும் எண்ணம் கலைந்து போயுள்ளது. ஜனாதிபதி ஹெர்சாக் புதிய ஆட்சி அமைப்பது குறித்து வெற்றி பெற்ற கட்சிகளுடன் இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொண்டார். ஆதரவளிக்க மறுத்த கூட்டணி கட்சி இந்தச் சந்திப்பில், நெதன்யாகுவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆதரவளித்து வந்த யுன...