Daily Thanthi
ஆப்கானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே அணி முதல்நாள் முடிவில் 326-5
ஷார்ஜா, ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. பிரண்டன் டெய்லர் சதம் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பிரையன் பென்னட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய இன்னசன்ட் கைலா மற்றும் பென் குரன் இருவரும்…