உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சாப்பிட்ட உணவு எத்தனை மணி நேரத்தில் செரிமானமாகும்?

"நேற்று சாப்பிட்ட உணவு இன்னும் வயிற்றிலேயே இருக்கிறது" என்று பலர் நினைப்பார்கள். ஆனால் இது உண்மையல்ல. பொதுவாக ஒரு உணவு வயிற்றில் 2 மணி முதல் 6 மணி நேரம் வரை மட்டுமே இருக்கும். அதன் பிறகு அது சிறுகுடலுக்கு சென்று அங்குள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்பட்டு விடும். பின்னர் பெருங்குடலில் நீர் உறிஞ்சப்பட்டு, கழிவுகள் வெளியேற்றப்பட்டு விடும். செரிமானம் முழு செரிமான செயல்முறை, ஒருவர் சாப்பிட்ட நேரத்தில் இருந்து கழிவு வெளியேறும் வரை…