உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

"மின்சாரக் கொள்முதலில் 20% கமிஷன் மிரட்டலா?; வடநாட்டிற்கு சுரண்டப்படும் தமிழகத்தின் வரிப்பணம்-வெளுத்து வாங்கும் இள.புகழேந்தி

தமிழகத்தின் மின்சாரத் துறை நிர்வாகம், வெளிமாநில மின் கொள்முதல் மற்றும் உள்ளூர் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகள் தற்போதைய அரசியல் தளத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. குஜராத் மாநில மின்சாரக் கொள்முதல் விவகாரம், உள்ளூர் எம்எல்ஏக்களின் கமிஷன் மிரட்டல்கள் மற்றும் தமிழகத்திற்கு வரவேண்டிய கொரிய முதலீடுகள் கைவிட்டுப் போனது போன்ற அடுத்தடுத்த சம்பவங்கள் அரசு நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. இது குறித்து நக்கீரன் டிவியின் சிறப்பு நேர்காணலில் திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் இள.புகழேந்தி அடுக்கடுக்கான பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில் அவர் கூறியத…