Daily Thanthi
ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது: வெள்ளையா? பழுப்பு நிற முட்டையா?
ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது: வெள்ளையா? பழுப்பு நிற முட்டையா? புரதச்சத்து, நல்ல கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என உடலுக்கு தேவையான பல் வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருளாக முட்டை விளங்குகிறது. வெள்ளை நிற முட்டை, பழுப்பு நிற முட்டை இதில் எந்த முட்டையை உட்கொள்வது ஆரோக்கியமானது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தினமும் சாப்பிட எது சிறந்தது என்று பார்ப்போம். ஊட்டச்சத்தில் வித்தியாசம் உள்ளதா? வெள்ளை மற்றும் பழுப்பு நிற…