Daily Thanthi
புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி
சென்னை, கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 9 மீனவர்களின் படகு முரசு புயலில் சிக்கி கவிழ்ந்தது. இதில் கடலில் மூழ்கி மீனவர்கள் மாயமான நிலையில், அவர்களது உடல்கள் ஆந்திர கடலோரம் கரை ஒதுங்கியுள்ளது. இந்த நிலையில் புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? என்று தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்…