உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

AFG vs ZIM Test - 40 வயதில் சதம் அடித்த, ஜிம்பாப்வே பேட்டர்: முதல் நாளில் அதிக ரன் குவித்து அசத்தல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில், ஜிம்பாப்வேவின் 40 வயது பேட்டர் சதம் அடித்து அசத்தினார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.