உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

8 பேர் தலித் அமைச்சர்களாக வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை - வன்னியரசு

8 பேர் தலித் அமைச்சர்களாக வந்து விட்டால் எல்லாம் மாறிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை. எல்லாம் போராடித்தான் பெற வேண்டி இருக்கிறது என மாணவன் அகிலன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் வன்னியரசு பேட்டி.