Daily Thanthi
அன்பில் மகேஷ் கைது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு திமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அன்பில் மகேஷ் கைது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்தனர். இந்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது குறித்து அவர்…