Hindu Tamil Thisai
“போலி புகார்களால் தவெக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளை மறைக்க முடியாது” - நயினார் நாகேந்திரன்
சென்னை: ‘தவெக ஆட்சியை கவிழ்க்க அதிமுகவும், பாஜகவும் சதி செய்வதாக அமைச்சர் நிர்மல் குமார் அபாண்டமாகப் பழி சுமத்துகிறார்’ என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தளப் பதிவில், “விலைவாசியால் மக்களை வதைக்கும் விதமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41-க்கு கொள்முதல் செய்ய முயற்சித்ததில் தொடங்கி, கைதிகள் தப்பியோடல் வரை, தொடர்ந்து தனது துறையில் நடக்கும் தவறுகளைத் தடுக்க வழி தெரியாமல்…